Friday 29 March 2013

                                                              ஆண்டுராய்டு


                  நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடர்கிறேன்.....

  இப்பொழுது கைப்பேசியின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது
அதில் முக்கிய இடம் பெற்றது ஆண்டுராய்டு Operating System ஆகும்.
மக்களின் மனதை எளிதில் இடம் பிடித்தது,


சரி நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வரேன்.........



முதலில் எளிமையான முறையில் பணம் கொடுத்து பெற விரும்பும் மென்பொருளை இலவசமாக எவ்வாறு பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்....

Blackmart Alpha

இந்த மென்பொருள் ஆனது எளிமையாக paid Application இலவசமாக பெறுவதற்க்கு தயாரிக்கப் பட்டது ஆகும், இதன் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள link சொடுக்குங்கள்

இதில் உள்ள குறைகளையும் சொல்ல விரும்புகிறேன்:
இந்த மென்பொருளை பயன்படுத்தும் பொழுது Device compability பார்த்து Download செய்ய இயலாது.எல்லா மென்பொருளும் கிடைக்கப் பெறும் எனவே எந்த மென்பொருள் SUPPORT செய்கிறது என்று பார்த்து Download செய்து கொள்ளுங்கள். 

SCREENSHOTS




Download Link: http://www.4shared.com/android/mw1Q-J3Q/Blackmart_Alpha_04993.htm


தொடர்கிறேன் நன்றி......

உங்கள் சந்தேகங்களை எனக்கு தெரிவியுங்கள் பதிலளிக்க நான் தயார்..

No comments:

Post a Comment