Friday 5 July 2013

FoxFi

                 

                   FoxFi - Turn Android into free WiFi Hotspot 

     ஆண்டுராய்டு இயங்குத் தளங்களில் பல வகையான மென்பொருள்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றது. அவற்றுள் ஒன்றுதான் இந்த Fox-Fi.....




 

இதன் மூலம் Bluetooth மூலம் நமது Mobile-ல் இருந்து Computer-க்கு Network Sharing-செய்ய இயலும்.

அது மட்டுமின்றி Wi-Fi Hotspot and USB Tethering-ம் பயன்படித்திக் கொள்ளலாம்.

Fox-Fi Full Version Key,Blackmart Alpha-வில் இலவசமாக பெற்றுக்கொள்ள இயலும்.

Download PlayStore Link:https://play.google.com/store/apps/details?id=com.foxfi

 

No comments:

Post a Comment