Saturday 3 March 2012

RECUVA

  அழிந்த பைல்களைத் திரும்பப் பெற:



      அழிந்த பைல்களை மீண்டும் பெற ஒரு எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recuva-File Recovery
                                  
                                  Recuva (pronounced "recover") is a freeware windows utility to restore files that have been accidentally deleted from your computer.this includes files emptied from the recycle bin as well as images and other files that have been deleted by user error from digital camera memory cards or MP3 players,it will even bring back files that have been deleted by bugs,crashes and viruses!



        http://www.recuva.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிவீர்கள்...

இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது.விரைவில் டவுன்லோட் ஆகிறது.இன்ஸ்டால் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.

எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்து அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்ப பெற இயலும்.

இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.








கருத்துகளை பதிவிடவும்.

       நன்றி..

2 comments:

  1. இன்னும் நிறைய எழுங்கள் வெற்றி பெர வாழ்த்துக்கள்
    வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்கள் அது இன்னும் நிரைய கமண்ட் போட வாய்பாக இருக்கும்

    ReplyDelete