Showing posts with label சிந்தனை செயல் சாதனை. Show all posts
Showing posts with label சிந்தனை செயல் சாதனை. Show all posts

Saturday, 17 March 2012

நான்கு எழுத்து மந்திரம்!

           வாழ்க்கையில் நினைத்ததை முடித்து வெற்றி வாழ்க்கையை 
அமைத்து கொண்டவரிடம் அப்படி என்ன மாபெரும் சக்தி இருக்கிறது
 என்று சற்று சிந்தனை செய்தோமானால்,அந்த வெற்றியின் இரகசியம்
 நமக்கு தெரிந்த விஷயமாகிவிடும்.விக்கிரமாதித்தியன் வந்து விடை
சொல்ல வேண்டிய வேதாளப் புதிர் அல்ல இது. வாழ்வில் உங்கள் 
வெற்றியின் இரகசியம் நான்கு எழுத்துகளில் அடங்கியுள்ளது...


 அது என்ன நான்கு எழுத்து மந்திரம் என்று நீங்கள் கேட்கிறீர்களா! ஆம்! வெற்றிக்கனியை உங்கள் கரங்களில் கொடுப்பது உங்கள் சிந்தனை!
இதுதான் உங்களிடமுள்ள மாபெரும் சக்தி.

Sunday, 4 March 2012

வாழ்வில் வெற்றிக்கு வழி

                      சிந்தனை! செயல்!! சாதனை!!!



 வாழ்க்கையில் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த
ஒரு கருத்தினையே வாழ்க்கையாக்குங்கள்.உங்களுடைய கனவிலும்